Saturday, 31 December 2016

Follow Me on Pinterest

நேசத்தின் தீபம் ஒன்று
----------------------------

நேசத்தின் தீபம் ஒன்று ஏற்றுவொமே நாம் இன்று!
ஊழலில் வந்த வருடம், கூடலில் முடியவென்று!
தயக்கம் என்ன? நேசம் வாழ்க!
நேசத்தின் தீபம் ஒன்று ஏற்றுவொமே நாம் இன்று!

நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை
நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை
நேற்று ஒருவன் சொன்ன சொல்லை, நாளை ஒருவன் மதிப்பதில்லை
நடுவிலே வாழும்.... ஆ...ஆ...
நடுவிலே வாழும் மக்களிற்க்கே ஆயிரம் தொல்லை!
ஒன்று தான் வழி என்றால், அனைவரயும் வாழச் செய்யேன்?
எண்ணம் யாவும் சொல்ல்வா?
நேசத்தின் தீபம் ஒன்று ஏற்றுவொமே நாம் இன்று!

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.